Arama
    சரியோ சரியோ நான் காதலித்தது பாடல் | Sariyo Sariyo Naan Song |Malaysia Vasudevan, S. Janaki Love Song Hakkında

    #ilayarajasongs #vijayakanthhits #4ksongs
    சரியோ சரியோ நான் காதலித்தது பாடல் | Sariyo Sariyo Naan song |Malaysia Vasudevan, S. Janaki love song . Tamil Lyrics in Description .
    Movie : Enkitta Mothathe
    Music : Ilaiyaraaja
    Song : Sariyo Sariyo Naan
    Singers : Malaysia Vasudevan, S. Janaki
    Lyrics : Vaali
    சரியோ சரியோ
    நான் காதலித்தது

    சரியோ சரியோ
    நான் காதலித்தது

    சரியோ சரியோ
    நான் காதலித்தது
    சரியோ சரியோ
    நான் காதலித்தது
    மடி மேலே வைத்து
    மகராஜன் கொஞ்ச
    மணிமுத்தம் சிந்த
    மெதுவாக கெஞ்ச
    ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து

    சரிதான் சரிதான்
    நீ காதலித்தது
    சரிதான் சரிதான்
    நீ காதலித்தது

    பாய் போடத் தானே
    தாய் மாமன் நானே
    பூவைக்குப் பூவை
    வைக்க வந்தேனே

    நீ வைத்த பூவும்
    நான் வைத்த பொட்டும்
    நீங்காத சொந்தம்
    என்று கண்டேனே

    நீயின்றி எனக்கு
    யார்தான் பொருத்தம்

    ஆனாலும் சில பேர்
    மனதில் வருத்தம்

    கண்ணே நீ என்றும் பாடு
    காதலின் விருத்தம்

    சரியோ சரியோ
    நான் காதலித்தது
    சரியோ சரியோ
    நான் காதலித்தது

    மடி மேலே வைத்து
    மகராஜன் கொஞ்ச
    மணிமுத்தம் சிந்த
    மெதுவாக கெஞ்ச
    ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து

    சரியோ சரியோ
    நான் காதலித்தது

    சரிதான் சரிதான்
    நீ காதலித்தது

    பூ மாலை சூட
    பொன்னூஞ்சல் ஆட
    கல்யாண மேளச்
    சத்தம் கேட்காதோ

    கட்டில்கள் போட
    கச்சேரி பாட
    பூந்தென்றல் எட்டி எட்டி
    பார்க்காதோ

    நீ என்னை தாங்கு
    மார்பில் நிறுத்தி

    நீயின்றி ஏது
    வாழ்வில் ஒருத்தி

    நான் தானே வாடை பட்டு
    வெடிக்கின்ற பருத்தி

    : சரிதான் சரிதான்
    நீ காதலித்தது
    சரிதான் சரிதான்
    நீ காதலித்தது

    மடி மேலே வைத்து
    மகராஜன் கொஞ்ச
    மணிமுத்தம் சிந்த
    மெதுவாக கெஞ்ச
    ஆடிக் கொண்டாடும்
    ஆனந்தக் கூத்து

    சரியோ சரியோ
    நான் காதலித்தது

    சரிதான் சரிதான்
    நீ காதலித்தது

    சரியோ சரியோ
    நான் காதலித்தது

    சரிதான் சரிதான்
    நீ காதலித்தது

    சரியோ சரியோ நான் காதலித்தது பாடல் | Sariyo Sariyo Naan Song |Malaysia Vasudevan, S. Janaki Love Song Hakkında
    Yorum Yapabilirsiniz:
    En Popüler Şarkılar
    Kutsi – Doğum Günü

    İzlenme :

    Kategori : Genel

    3 ay önce yayınlandı

    GÜLŞEN KUTLU – AHU GÖZLER

    İzlenme :

    Kategori : Genel

    2 ay önce yayınlandı

    TUSK I BODNAR STANĄ PRZED SĄDEM!

    İzlenme :

    Kategori : Genel

    2 ay önce yayınlandı

    Gülizar 2. Bölüm

    İzlenme :

    Kategori : Genel

    2 ay önce yayınlandı

    Yangın Olur Biz Yangına Gideriz

    İzlenme :

    Kategori : Genel

    2 ay önce yayınlandı

    Gülizar 2. Bölüm Fragmanı

    İzlenme :

    Kategori : Genel

    2 ay önce yayınlandı

    VIDRADO EM VOCE – DJ GUUGA E

    İzlenme :

    Kategori : Genel

    2 ay önce yayınlandı

    WAIT FOR THE END! 🤣 Vidrado Em V

    İzlenme :

    Kategori : Genel

    2 ay önce yayınlandı

    Gülizar, Babasının Evinden Kovul

    İzlenme :

    Kategori : Genel

    2 ay önce yayınlandı

    İlker Gürsan – Bu Dünyada

    İzlenme :

    Kategori : Genel

    5 ay önce yayınlandı